Followers

Sunday 6 March 2011

tamil nadu

நம்ம தமிழ் நாட்ல இப்ப நடக்குற ஆட்சி ய பத்தி உங்களோட கருத்து என்ன ????????????????????????????????????
காதல் பத்தி உங்களோட கருத்து என்ன ?

    
பாதங்கள் தரையினை தொட மறுக்கும்
உடல் பயிற்சிகள் இல்லாமல் எடை இழக்கும்
புவி ஈர்ப்பு விதிகளெலாம் பொய்யாகும்
துலா தட்டில் மனதினை காகிதம் வெல்லும்
ஒரு பருக்கில் வயிறு நிறையும்
விண்ணைப் பார்த்தே இரவு வீணாகும்
யாவும் நடக்கும்
அழகிய
 காதல் வந்தாலே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!